கவுண்டம்பாளையத்தை வசமாக்கிய அதிமுக

கவுண்டம்பாளையத்தை வசமாக்கிய அதிமுக
X
கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருண்குமார் 9 ஆயிரத்து 869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில், மீண்டும் அதிமுக வென்றுள்ளது.

இம்முறை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் 9 ஆயிரத்து 869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அருண்குமார் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 73 வாக்குகளும், திமுக வேட்பாளர் பையா என்கிற கிருஷ்ணன் ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 210 வாக்குகளும் பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!