/* */

கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் : வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

HIGHLIGHTS

கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் : வானதி சீனிவாசன்
X

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களித்த வந்தார்.. வரிசையில் நின்று வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தில் வாக்களிப்பது தலையாய கடமை எனத் தெரிவித்தார். மக்கள் பணியில் சமரசம் செய்யாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், வருங்கால தலைமுறை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு வாக்களிப்பது முக்கியம் என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்தார்

Updated On: 6 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

 1. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 2. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 3. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 4. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 5. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்
 6. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!
 7. தேனி
  உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?
 8. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!
 9. நாமக்கல்
  அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்