நடைபயிற்சி செய்தவர்களிடம் வாக்கு சேகரித்த ஸ்டாலின்

நடைபயிற்சி செய்தவர்களிடம் வாக்கு சேகரித்த  ஸ்டாலின்
X
காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்குசேகரித்தார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் பரப்புரை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் கோவைக்கு வருகை தந்தார். இன்று காலை பந்தயசாலை பகுதியில் நடைபயிற்சி செய்தவர்களிடம் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கேவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்குசேகரித்தார். அப்போது பொதுமக்கள் ஸ்டாலின் உடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்