/* */

கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் இரண்டாவது தவணை மட்டும் செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

தடுப்பூசி மையம்

கோவை மாவட்டத்தில் இன்று மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் எனவும், ஊரகப்பகுதிகளில் போடப்படாது எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் இன்று 32 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் இரண்டாவது தவணை மட்டும் செலுத்தப்படுகிறது. ஒரு மையத்திற்கு 300 தடுப்பூசி வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

1. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இடையர்பாளையம்

2. அரசு துவக்கப்பள்ளி, கவுண்டம்பாளையம்

3. சாய்பாபா வித்யாலயா பள்ளி, சாய்பாபா கோவில்

4. மாநகராட்சி கமலனாதன் மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்

5. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வீரகேரளம்

6. அரசு மேல்நிலைப் பள்ளி, சீரநாய்க்கன்பாளையம்

7. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம்

8. அரசு நடுநிலைப்பள்ளி, விளாங்குறிச்சி

9. அரசு மேல்நிலைப்பள்ளி, காளப்பட்டி

10. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நேரு நகர்

11. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உப்பிலிபாளையம்

12. மாநகராட்சி நடுநிலைநிலைப்பள்ளி, நெசவாளர் காலணி

13. இன் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, இரத்தினபுரி

14. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராமகிருஷ்ணாபுரம்

15. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம்

16. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம்

17. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி

18. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, இராமநாதபுரம்

19. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஓக்கிலியர் காலணி

20. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, துடியலூர்

21. அரசு உயர்நிலைப்பள்ளி, மணியகாரன்பாளையம்

22. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பீளமேடு

23. அரசு நடுநிலைப்பள்ளி, சரவணம்பட்டி

24. அரசு மேல்நிலைப்பள்ளி, கணபதி

25. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பி.என்.பாளையம்

26. விஸ்வேஸ்வரா நடுநிலைப்பள்ளி, தெலுங்குபாளையம்

27. அக்தர் ஜமாத் மேல்நிலைப்பள்ளி, கரும்புக்கடை

28. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, சொக்கம்புதூர்

29. மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, பி.கே.புதூர்

30. கே.வி.கே. நகர் ஆரம்பப்பள்ளி, சுந்தராபுரம்

31. எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, இடையர்பாளையம்

32. செங்கோட்டையா உயர்நிலைப்பள்ளி, சாரதா மில் ரோடு

Updated On: 9 Aug 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...