/* */

உள்ளாட்சித் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள்
X

தேர்தல் பயிற்சி.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் இன்று பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்புகளுக்கு வரும் தேர்தல் பணியாளர்களுக்கு வாக்களிக்கும் கருவிகள் குறித்தும் தேர்தல் நடைமுறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகளுக்கு வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

Updated On: 31 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
  3. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
  4. காஞ்சிபுரம்
    கருத்து கணிப்புகளை ஏற்கவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. கல்வி
    அரசு மாணவர்களுக்காக 37 லட்சம் வங்கிக் கணக்குகள்: அஞ்சல் துறையுடன்...
  7. திருவண்ணாமலை
    கோடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு...
  8. ஈரோடு
    அறச்சலூர் நவரசம் கல்லூரியில் சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ்...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 9ம் தேதி குரூப் 4 தேர்வு: 51,433 தேர்வர்கள்...
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஊர்வலம்