/* */

கோவையில் வெளுத்து வாங்கிய மழை - சாலையில் வெள்ளம் தேங்கி வாகன நெரிசல்

கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால், போக்குவரத்து நெரிசல் உண்டானது.

HIGHLIGHTS

கோவையில் வெளுத்து வாங்கிய மழை -  சாலையில் வெள்ளம் தேங்கி வாகன நெரிசல்
X

கோவை புறநகர் பகுதியில் பெய்த மழையால் தேங்கிய வெள்ளம்.

கோவை மாவட்டத்தில், புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று மதியம் மாநகர் பகுதிகளில் உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால் , பீளமேடு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோன்று புறநகர் பகுதிகளிலும் இரவில் இருந்து மிதமான மழை பெய்து வருகிறது.

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இதன்காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களீல் ஓரிரு இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், மழை பெய்துள்ளது.

Updated On: 27 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.