/* */

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம்
X
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை தனியார் பேருந்து 45 உக்கடத்தில் இருந்து வெள்ளமடை செல்கிறது இந்த நிலையில் நகரப்பேருந்து நிலையத்திற்குள் உள்ளே செல்லும்போது அரசு பேருந்து ,3h வழி விடவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் வெங்கடேஷ் அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த கார்த்திக் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பஸ் ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தின‌ர் .

இதனால் பயணிகள் எங்கும் செல்ல முடியாமல் அவ‌தி அடைந்த‌ன‌ர். பொதும‌க்க‌ள் ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ள் ம‌ற்றும் க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் என அனைவ‌ரும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர் .2 ம‌ணி நேர‌த்திற்கு மேலாக‌ ந‌டைபெற்ற‌ த‌ர்ணா போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு உட‌ன்பாடு ஏற்ப‌ட்டு க‌லைந்துசென்றன‌ர் .இச்ச‌ம்ப‌வ‌த்தால் காந்திபுர‌ம் பேருந்துநிலைய‌ம் ம‌ற்றும் சுற்றி உள்ள‌ சாலை என அனைத்து ப‌குதியிலும் பேக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப்ப‌ட்ட‌து.

Updated On: 10 May 2022 5:12 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
 2. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 3. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 4. லைஃப்ஸ்டைல்
  நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
 5. கும்மிடிப்பூண்டி
  குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
 6. ஈரோடு
  சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
 7. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 8. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 9. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 10. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"