/* */

பாஜ‌க ஸ்தாபன தின‌த்தை முன்னிட்டு கோவையில் க‌ட்சிக்கொடி ஏற்றம்

கோவையில், பாஜ‌க நிறுவப்பட்ட தின‌த்தை முன்னிட்டு, 100 வார்டுகளில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

பாஜ‌க ஸ்தாபன தின‌த்தை முன்னிட்டு கோவையில் க‌ட்சிக்கொடி ஏற்றம்
X

கோவையில், பாஜக கொடியேற்ற நிகழ்வில் பாதயாத்திரையாக சென்று பங்கேற்ற கட்சி பிரமுகர்கள். 

கோவையில், பாஜ‌கவின் ஸ்தாபன‌ தின‌த்தை முன்னிட்டு, 100 வார்டுக‌ளில் க‌ட்சியின் கொடி ஏற்றப்ப‌ட்டு, பிர‌த‌ம‌ர் மோடி காணொலி மூல‌ம் நேர‌டியாக‌ உரையாற்றும் நிக‌ழ்ச்சியை அனைத்து ப‌குதிகளுக்கும் ஒளிப்ப‌ர‌ப்ப‌ட்ட‌து

இதை முன்னிட்டு, பாஜக தேசிய‌ இளைஞ‌ர் அணி துணைத்த‌லைவ‌ர் ம‌ற்றும் மாவ‌ட்ட‌ பொறுப்பாள‌ர் முருகான‌ந்த‌ம் த‌லைமையில் ல‌ட்சுமி மில் அருகே கொடியை ஏற்றி வைத்து, பொதும‌க்களுக்கு இனிப்புக‌ள் வ‌ழ‌ங்கி க‌ட்சியின் கொள்கைக‌ளை விள‌க்கி பாத‌ யாத்திரையை மேற்கொண்டன‌ர். இதில், பாஜக தொண்ட‌ர்க‌ள் ம‌ற்றும் நிர்வாகிக‌ள் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். கோவையில் 100 வார்டுக‌ளிலும் இந்த‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து.

Updated On: 7 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
 2. லைஃப்ஸ்டைல்
  உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
 3. லைஃப்ஸ்டைல்
  வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
 4. லைஃப்ஸ்டைல்
  முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
 5. இந்தியா
  மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
 6. லைஃப்ஸ்டைல்
  வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
 7. லைஃப்ஸ்டைல்
  சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
 8. உலகம்
  வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
 9. விளையாட்டு
  கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
 10. வணிகம்
  நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!