/* */

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது
X

கைது செய்யப்பட்ட உமாரஞ்சனி.

திருப்பூரை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது28) இவர் ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இரு குடும்பத்தார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உமா ரஞ்சனியும், வாலிபரும் பிரிந்துள்ளனர்

இந்த நிலையில் உமா ரஞ்சனி ஆத்திரத்தில் அந்த வாலிபரின் மனைவி மற்றும் 15 வயது மகளை ஆபாசமாக அவதூராக முகநூலில் பதிவிட்டுள்ளார் இதைத்தொடர்ந்து புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் உமா ரஞ்சனி மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67a,67b யின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Updated On: 20 April 2022 5:54 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
 2. லைஃப்ஸ்டைல்
  அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
 3. லைஃப்ஸ்டைல்
  வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
 4. ஆன்மீகம்
  விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
 5. லைஃப்ஸ்டைல்
  பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
 6. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 7. வீடியோ
  🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
 9. கும்மிடிப்பூண்டி
  குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
 10. ஈரோடு
  சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்