/* */

அனைத்து நாளிலும் கோவிலை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பாஜக ஆர்ப்பாட்டம்

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களை திறக்கக்கோரி, கோவையில் பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி போராடினர்.

HIGHLIGHTS

அனைத்து நாளிலும் கோவிலை திறக்கக்கோரி தீச்சட்டி ஏந்தி பாஜக ஆர்ப்பாட்டம்
X

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக் கோரி, கோவையில் போராட்டம் நடத்திய பாஜகவினர்.

கொரொனா பரவலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, வார இறுதி நாட்களாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் விஷேச நாட்களிலும் கோவில்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி, கோவை தண்டு கோவில் அருகில் 200க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குலவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டாஸ்மாக் திறக்க அனுமதி , பள்ளிகள் திறக்க அனுமதி; ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதில் மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Updated On: 7 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்