பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை நேரில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்தை நேரில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
X
பேராயர் எஸ்றா சற்குணம் இல்லத்திற்கு நேரடியாக வந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லுாரி வளாகத்தில் இந்திய சமுக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் இல்லம் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக அங்கு வந்து பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு 83 வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன், சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!