/* */

ஆவடி: மின்சார ரயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மின்சார ரயிலை மறித்து ஆவடி ரெயில் நிலையத்தில் மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆவடி: மின்சார ரயிலை மறித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
X

ஆவடியில், மின்சார ரயிலை மறித்த மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி அருகே, அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர், ரயிலில் இருந்த சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களில் ஒருவரது பையை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பையில் சுமார் 10 முதல் 15 எண்ணிக்கையில் ரயில் தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆவடி ரயில் நிலையம் வந்ததும், அந்த மாணவரை ரயில்வே போலீசில் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த சகமாணவர்கள், 50-க்கும் மேற்பட்டோர், ரயில்வே போலீசாரின் செயலை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ரயில்வே போலீசார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இதனால் அரை மணிநேரம் அந்த மின்சார ரயில் தாமதமாக சென்றது.

Updated On: 15 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்