9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி தகவல்

9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி தகவல்
X
தமிழகத்தில் 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழகத்தில் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையை எந்த அடிப்படையில் நடத்துவது என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு வாகன தணிக்கையில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!