செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் வெற்றி கொண்டாட்டம்

செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் வெற்றி கொண்டாட்டம்
X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி செங்குன்றம் பேரூர் திமுக சார்பில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்ததையொட்டி, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆலோசனையின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் கட்சி அலுவலகம் அருகே செங்குன்றம் பேரூர் கழக செயலாளர் ஜி.ராஜேந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஜெ.ஜெய்மதன், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் கு.தமிழரசி குமார், துணைத் தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், பேரூர் கழக அவைத்தலைவர் டி.அருள்தேவநேசன், புழல் ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.செல்வமணி, பேரூர் துணைச் செயலாளர் கே.கபிலன், மாவட்ட பிரதிநிதி ஆர்.டி. சுரேந்தர், ஒன்றிய பிரதிநிதிகள் பி.அன்பு, ஆர்எம்பி. குமார், என்எம்டி. இளங்கோவன், ஜெ.ஜெய்மாறன், கவுன்சிலர்கள் பபிதா பால்ராஜ், லதா கணேசன், என்.சகாதேவன், எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், வினோதினி பாலாஜி, கா.கு. இலக்கியன், கே.கே.,ராமன், மாவட்ட துணை, அணிகளின் அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகளான ஆர்இஆர்.ராஜசேகர், ஜெ.ரகுகுமார், கே.சுந்தரம், மு.எட்வர்ட், இ.பாலசுப்பிரமணியம், ஆர்.கணேசன், ஆர்.திருமலை, எம்.பிரேம்குமார், சி.ஏழுமலை, டி.நாகராஜ், வி.மதிவாணன், வி.திருஞானம், என்.பாலாஜி, என்.அப்துல்சமது, ஆர்கேஎஸ். சுரேஷ், ஜெ.செல்வகுமார், கேஎல்என். லெனின்குமார், எஸ்.எம். முனுசாமி, ஆர்.டி.சுதாகர், பி.வினோத்குமார், என்.ஷாம் கார்த்திக், ஆர்.இ.சந்துரு, ஆர்.அருள்ராஜ், எஸ்.செல்வம், ஆர்இவி. சீனிவாசன், பி.ஸ்ரீதர் கே.வாசுதேவன், டி.சாந்தகுமார், சி.கே.ஸ்ரீதர், ஆர்.சுரேஷ், ஆர்.வெங்கடேசன், கே.விஜயன், எஸ்.ஜேம்ஸ், டி.ராம்கமல், ஜெ.ஸ்ரீதர், கே.யுவராஜ், இ.பவுல்ராஜ், என்.மோகன், கே.நாகேந்திரன், எஸ்.அறிவுநிதி, ஆர்இவி. கிருஷ்ணகுமார், எம்.சிலம்பரசன், திராவிட நவீன்குமார், கே.முருகன், எம்.ராஜேஷ்குமார், கே.முருகன், யு.தினகரன், ஆர்.ரமேஷ், எம்.சுரேஷ், என்.சுரேஷ், வி.சஞ்சய், டி.லோகேஷ், எஸ்.வசந்த், ஏ.சௌந்தர்ராஜ், கே.நந்தகுமார், மகளிர் அணி நிர்வாகிகள் எம்.எஸ். புனிதவதி, டி.செல்வமணி, வி.கீதா, ஆர்.தேவி, மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!