/* */

மாதவரத்தில் செப்.20ம் தேதி நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் தொடக்கம்

சென்னை அருகே மாதவரத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 20ம் தேதி துவங்குகிறது.

HIGHLIGHTS

மாதவரத்தில் செப்.20ம் தேதி நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் தொடக்கம்
X

சென்னை மாதவரம் பால் பண்ணை, குமாரப்பாபுரத்தில் உள்ள மத்திய பனை பொருட்கள் நிறுவன பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, செப்டம்பர் 20ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடக்க உள்ளது.

இதில் தங்கத்தின் விலை மதிப்பிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, தரம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில், 18 வயது நிரம்பியவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94437 28438 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 16 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!