புழல் ஏரி அருகே காலாவதி சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு

புழல் ஏரி அருகே காலாவதி சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு
X

புழல் ஏரியின் அருகே வீசப்பட்ட காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள்.

செங்குன்றத்தில் புழல் ஏரியின் அருகே காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் சாலையோரம் காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புழல் ஏரியில் இருந்து உபரிநீர் உபரிநீர் வெளியேறும் கால்வாய் அருகே பலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இன்று காலை, காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகள் சாலையோரம் வீசப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட புகாரின் பேரில், செங்குன்றம் போலீசார் சாலையோரம் காலாவதியான சிகரெட் பாக்கெட்டுகளை வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி