சிறுமியை சீரழித்த 59 வயது காமுகன் - போக்சோவில் சிறையில் அடைப்பு

சிறுமியை சீரழித்த 59 வயது காமுகன் - போக்சோவில் சிறையில் அடைப்பு
X
செங்குன்றம் அருகே சிறுமியை ஆசை வார்த்தை காட்டி சீரழித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் பெரிய தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 59). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள்கள் உள்ளனர். வீட்டின் அருகே வசித்து வரும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாஸ்கரன் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதில், சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பம் அடைந்தார் .

இதனை அறிந்த அவருடைய உறவினர்கள், செங்குன்றம் காவல் நிலையத்தில் பாஸ்கரன் மீது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பாஸ்கரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!