நடிகர் சூர்யா பிறந்தநாள் ரசிகர்கள் அன்னதானம் வழங்கல்

நடிகர் சூர்யா பிறந்தநாள் ரசிகர்கள் அன்னதானம் வழங்கல்
X

எழும்பூர் சூர்யா நற்பணி மன்ற உறுப்பினர்கள் அன்னதானம் வழங்கினர்.

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பொது மக்களுக்கு அன்னதானம் வழகினர்/

இன்று தமிழகம் முழுவதும் சூர்யாவின் 46வது பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அடுத்த எழும்பூரில் சூர்யா ரசிகர்மன்றத்தின் தலைவரான தினேஷ் தலைமையில் அவரது மன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!