கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கியது

கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி  வழங்கியது
X

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு ஹுண்டாய் நிறுவனம் ரூ.10 கோடி வழங்கி உள்ளது. இதன்படி, ரூ. 5 கோடிக்கான காசோலையும் ரூ.5 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் ஹுண்டாய் நிறுவனம் வழங்கி உள்ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.5 கோடி காசோலையை ஹுண்டாய் அறங்காவலர் ரமேஷ் வழங்கியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!