தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம்  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
X
Thiyagaraja Bhagavathar's grandson Announcement by Chief Stalin

சென்னை : மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் மகள் வழி பேரன் சாய்ராம் குடும்பத்தினர், தற்போது வசிக்க வீடு இல்லாமல் ஊரங்கால் வாடகை கூட கொடுக்க முடியாமல் வீட்டை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு மிகவும் வறுமையில் இருப்பதாக முதல்வரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கியும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!