தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
X

அண்ணா அறிவாலயம் (பைல் படம்)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அரசு கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வரும் திங்கட்கிழமை (21/06/2021) அன்று மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பதால் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!