சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மு.க ஸ்டாலின் ஆய்வு

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மு.க ஸ்டாலின் ஆய்வு
X

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் ஆகியவற்றை குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா குறித்து கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகளை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
ai marketing future