நாளை முதல் ரேசன் கடைக்கு இந்த நேரத்திற்குள் மட்டும் செல்லுங்கள்...

நாளை முதல் ரேசன் கடைக்கு இந்த நேரத்திற்குள் மட்டும் செல்லுங்கள்...
X

தமிழகத்தில் ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரேசன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்படத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி