சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் செயல்படாது

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் செயல்படாது
X

சென்னையில் கொரோனா பரிசோதனை ( பைல் படம்)

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று தடுப்பூசி முகாம் போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தடுப்பூசி வந்தவுடன் தடுப்பூசி முகாம் செயல்படும் தேதி நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!