கோயம்பேடு சந்தை தடுப்பூசி மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்கிறார்

கோயம்பேடு சந்தை தடுப்பூசி மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்கிறார்
X

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் மினி கிளினிக்கில் அமைத்துள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று காலை 10 மணி அளவில் ஆய்வு செய்கிறார். இந்நிகழ்வில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப்சிங் பேடி மற்றும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜெ. இராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!