/* */

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் ( ஈ.எஸ்.ஐ) சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு

HIGHLIGHTS

ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் கருவியினை அமைச்சர்கள் ஆய்வு
X

சென்னை அயனாவரம் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனையில் ( ஈ.எஸ்.ஐ) சி.டி ஸ்கேன் கருவி மற்றும் 6000 லிட்டர் ஆக்சிசன் டேங்கினை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலர் ஜெ. இராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர்கள் குருநாதன், அசோக் குமார் (ஈ.எஸ்.ஐ) மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Jun 2021 4:25 PM GMT

Related News

Latest News

 1. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 2. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 3. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 4. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 5. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்
 6. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!
 7. தேனி
  உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?
 8. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!
 9. நாமக்கல்
  அரசுப் பள்ளிகளில் இன்று இ-சேவை மையம்!
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்