அரசு பஸ் பாஸ் ஜூலை 15 வரை செல்லும் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு

அரசு பஸ் பாஸ் ஜூலை 15 வரை செல்லும் போக்குவரத்து கழக நிர்வாகம் அறிவிப்பு
X
தமிழகத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கான அரசு பஸ் பாஸ் ஜூலை 15ம் தேதி வரை செல்லும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை :

தமிழகத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கான அரசு பஸ் பாஸ் ஜூலை 15ம் தேதி வரை செல்லும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே ரூ.1,000 பஸ் பாஸ் ஜூலை 15ம் தேதி வரை செல்லும் என அறிவித்த நிலையில், சீசன் பஸ் பாஸூக்கும் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழக மையங்களில் ரூ.1,000 பஸ் பாஸ் ஜூன் 26ம் தேதி வரை பெறலாம் என தெரிவித்துள்ளது.இதனால் சென்னை மாநகர பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!