அண்ணாநகர் தொகுதியில் கோகுலஇந்திரா பின்னடைவு

அண்ணாநகர் தொகுதியில் கோகுலஇந்திரா பின்னடைவு
X

கோகுல இந்திரா

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் கோகுல ,இந்திரா பின்னடைவை சந்தித்து வருகிறார்.

அண்ணாநகர் தொகுதியில் 12 சுற்றுக்கள் முடிவில் 30095 வாக்குகள் பெற்று திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆரம்பம் முதல் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

திமுக - 30095

அதிமுக - 20716

அமமுக - 479

ம.நீ.ம - 6871

நாம் தமிழர் - 3833

திமுக வேட்பாளர் மோகன் 9379 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!