கொரோனா உயிரிழப்புக்கு டாட்டா காட்டிய சென்னை, பொதுமக்கள் மகிழ்ச்சி

கொரோனா உயிரிழப்புக்கு டாட்டா காட்டிய சென்னை, பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சென்னையில் கொரோனா இறப்பு இன்று இல்லை.(பைல் படம்)

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் படி, கடந்த மே மாத துவக்கத்தில் பலரும், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் இறந்த நிலையில், தற்போது அரசின் சீரிய கட்டுப்பாட்டு நடவடிக்கையாலும், மாநகராட்சியின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!