/* */

சென்னை: இன்று புதிதாக 1223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை: இன்று புதிதாக 1223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
X

இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 16,813 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு 23,08,838 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 5,22,052 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 32,049 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 20,91,646 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 1,88,664 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 358 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 28,528 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Jun 2021 3:33 PM GMT

Related News

Latest News

 1. திருத்தணி
  முருகன் கோவிலில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம்!
 2. திருவள்ளூர்
  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
 3. பொன்னேரி
  பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
 4. மாதவரம்
  பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா
 5. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
 6. கலசப்பாக்கம்
  விவசாயிகள் நீர்ப்பாசனத் துறை அலுவலகத்தை முற்றுகை
 7. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையத்தில் 108 பெண்கள் பால்குடம் ஊர்வலம்
 8. திருவண்ணாமலை
  கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும் - அமைச்சர் வேலு!
 9. தேனி
  உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி எது?
 10. செங்கம்
  செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!