சென்னை மாநகராட்சி மண்டப உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை

சென்னை மாநகராட்சி மண்டப உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆலோசனை
X

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஹோட்டல்கள், கல்யாண மண்டபகங்கள், விருந்து அரங்கங்கள், மற்றும் சமூக நலக் கூடங்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் முதன்மைச் செயலர் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி வணிகவரித் துறை முதன்மைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், கூடுதல் காவல் ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த உயரதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!