3,401 மனுக்கள் பெறப் பட்டுள்ளது, இந்து சமய அறநிலையத்துறை தகவல்

3,401 மனுக்கள் பெறப் பட்டுள்ளது, இந்து சமய அறநிலையத்துறை தகவல்
X

பைல் படம்

கோரிக்கைகளை பதிவிடுக என்ற திட்டம் மூலம் 3,401 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் தங்களது கோரிக்கைகளை பதிவிட ஏதுவாக மே மாதம் புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருந்தது.கோயில் புதுப்பித்தல், ஆக்கிரமிப்புகள் மீட்பு, கோயில் பணியாளர்களுக்கான ஊதியம் பற்றி மனுக்கள் வந்துள்ளன.

மனுக்கள் மண்டல வாரியான அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்திருந்தது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!