அம்பத்தூரில் தொழிற்சங்க தலைவர் காளன் திருஉருவ படத்திற்கு மரியாதை

அம்பத்தூரில் தொழிற்சங்க தலைவர் காளன் திருஉருவ படத்திற்கு மரியாதை
X
அம்பத்தூரில் தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் தொழிற்சங்க ஜாம்பவான் காளன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் தொழிற்சங்க ஜாம்பவான் காளன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்பத்தூரில் இந்திய தேசிய இன்ஜீனியரிங் பணியாளர் சங்கத்தின் தலைவர் ஆதிகேசவன் தலைமையில் விழா நடைபெற்றது.

விழாவில் அன்னாரின் திருஉருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்,பி, சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அகில இந்திய கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொது செயலாளர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், சங்கத்தின் நிர்வாகிகள் முரளிதரன் காளன், ஜெயபால், அருள் பிரசாத், மூர்த்தி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

Tags

Next Story
the future of ai in healthcare