அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சியினர் மது ஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம்

அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சியினர் மது ஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம்
X

அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம் மாவட்ட தலைவர் அகமது தலைமையில் நடந்தது.

சென்னை அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம் நடந்தது.

அம்பத்தூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுஒழிப்பு விழிப்புணர்வு போராட்டம் மாவட்ட தலைவர் அகமது தலைமையில் நடந்தது.

எஸ்டிபிஐ திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் நடந்த மதுஒழிப்பு விழிப்புணர்வு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகமது தலைமை தாங்கினார்.

மாநிலத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் புகாரி, பொதுசெயலாளர் சித்திக், ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி