அம்பத்தூர் கழிவுநீர் கால்வாய் அடைப்பு. எம்.எல்.ஏ நேரில் ஆய்வு

அம்பத்தூர் கழிவுநீர் கால்வாய் அடைப்பு.  எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
X
அம்பத்தூர் அருகே கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதை அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் மீன் மார்க்கெட் பகுதியில் கழுவிநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவு நீர் தேங்கி நின்றதை அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் அதிகாரிகள் உடன் நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அங்கிருந்து கழிவுநீர் அகற்றப்பட்டது. பின்னர் விஜயலட்சுமிபுரம் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை ஆய்வு செய்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி