அம்பத்தூர் மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் கொரோனா குறையும் வரை இலவச உணவு

அம்பத்தூர் மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் கொரோனா குறையும் வரை இலவச உணவு
X
- அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை அம்பத்தூர் மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் கொரோனா குறையும் வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாதனாங்குப்பம் மருத்துவமனைகளில் தயாராகி வரும்115 கொரோனா இருக்கைகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கொரோனா தொற்று குறையும் வரை இலவச உணவு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனக் கூறினார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!