அம்பத்தூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி

அம்பத்தூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி
X

அம்பத்தூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி

அம்பத்தூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியினை ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக அம்பத்தூர் தொகுதியில் பருவமழைக்கு முன்பாக கழிவு நீர் கட்டமைப்பையும் மழைநீர் வடிகால் தூர்வாரி சரி செய்யும் பணியினை இன்று காலை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!