அம்பத்தூரில் சாலை அமைக்கும் பணி ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

அம்பத்தூரில் சாலை அமைக்கும் பணி ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
X

அம்பத்தூரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ ஜோசப் சாமுவேல்.

அம்பத்தூரில் சாலை அமைக்கும் பணியை ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

அம்பத்தூர் 81 மற்றும் 85 வட்டத்தில் உள்ள பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணியினை அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அவர்கள் இன்று காலை துவக்கி வைத்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!