அம்பத்தூர்: கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ வழங்கினார்

அம்பத்தூர்: கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ வழங்கினார்
X

தமிழக முதல்வர் மு.க அறிவுறுத்தலின் பேரில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரண நிதி இரண்டாம் தவணையாக ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகை தொகுப்பினை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் வழங்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்