/* */

You Searched For "#விளையாட்டுசெய்தி"

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப்

பிரப்பன்வலசை கடற்கரையில் தேசிய ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் போட்டி. 9 மாநிலங்களை சேர்ந்த 62 வீரர்கள் பங்கேற்பு

இராமநாதபுரத்தில் தேசிய அளவிலான ஸ்டாண்ட்-அப் பேடல் சாம்பியன்ஷிப் போட்டி
புதுக்கோட்டை

மே.7 -ல் புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக்...

இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொள்ள வயது வரம்பு கிடையாது. முதலிடம் பெறும் அணி வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்

மே.7 -ல்  புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் விளையாட்டுப் போட்டிகள்
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் தத்தனூர் கல்லூரியில் இந்திய அளவிலான நெட்பால் போட்டி

தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலைஅறிவியல் கல்லூரியில் இந்திய அளவிலான நெட்பால் போட்டிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் தத்தனூர் கல்லூரியில் இந்திய அளவிலான நெட்பால் போட்டி
சேலம் மாநகர்

சேலத்தில் போலீஸ், பொதுமக்கள் இடையே நட்புறவு இறகுப் பந்து போட்டி

சேலத்தில் பொதுமக்கள் வழக்கறிஞர், போலீசாரிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.

சேலத்தில் போலீஸ், பொதுமக்கள் இடையே நட்புறவு இறகுப் பந்து போட்டி