/* */

You Searched For "#சிவகங்கை"

திருப்பத்தூர், சிவகங்கை

சிவகங்கையில் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு முகாம் :ஆய்வுக் கூட்டம்

தேசிய ரூர்பன் இயக்கம் சார்பில், அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை...

சிவகங்கையில் டி.என்.பி.எஸ்.சி சிறப்பு  முகாம் :ஆய்வுக் கூட்டம்
சிவகங்கை

சிவகங்கையில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர்...

சிவகங்கையில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று பேசினார்.

சிவகங்கையில் மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு
திருப்பத்தூர், சிவகங்கை

கோவிட்-19 பாதித்து இறந்தவர்களுக்கு கருணைத்தொகை: சிவகங்கை ஆட்சியர்...

கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மனு செய்து நிவாரணம் பெறலாம்

கோவிட்-19 பாதித்து இறந்தவர்களுக்கு கருணைத்தொகை: சிவகங்கை ஆட்சியர் தகவல்
சிவகங்கை

சிவகங்கையில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்...

புத்தகத்திருவிழா நடத்துவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி நடைபெற்றது

சிவகங்கையில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
சிவகங்கை

புதிய நல்வாழ்வு மருத்துவகாப்பீட்டுத்திட்டம்: காப்பீட்டு நிறுவனங்கள்...

ஆசிரியர்களை ஏமாற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

புதிய நல்வாழ்வு மருத்துவகாப்பீட்டுத்திட்டம்:  காப்பீட்டு நிறுவனங்கள் மீது  புகார்
சிவகங்கை

இட ஒதுக்கீடு ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: நடிகர் கருணாஸ்...

அதிமுக அரசால் உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்

இட  ஒதுக்கீடு ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: நடிகர் கருணாஸ் வரவேற்பு
சிவகங்கை

சிவகங்கையில் 110 அரங்குகளுடன் முதல் புத்தக திருவிழா: ஆட்சியர் தகவல்

புத்தகதிருவிழா வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது

சிவகங்கையில் 110  அரங்குகளுடன் முதல் புத்தக திருவிழா: ஆட்சியர் தகவல்
திருப்பத்தூர், சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்ட மக்கள் பட்டா தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள கணினி திருத்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்

சிவகங்கை மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
சிவகங்கை

சிவகங்கை ITI - ல் சேர சிறப்பு மேளா: பயன்படுத்துங்க..நல்ல வேலைக்கு...

சிவகங்கை ஐ.டி.ஐ -யி.ல் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான சிறப்பு மேளா- 2022 21.04.2022 அன்று நடைபெற உள்ளது.

சிவகங்கை ITI - ல்  சேர சிறப்பு மேளா: பயன்படுத்துங்க..நல்ல வேலைக்கு போங்க..
திருப்பத்தூர், சிவகங்கை

மணிமேகலை விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

2021-2022-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்

மணிமேகலை விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க  அழைப்பு
மதுரை

சிவகங்கையில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

சிவகங்கையில் நடந்த நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன் . பெரியசாமி பங்கேற்பு

சிவகங்கையில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும் விழா: அமைச்சர்கள் பங்கேற்பு