/* */

You Searched For "#கருத்தரங்கம்"

திருவண்ணாமலை

'உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை' என்ற தலைப்பின் கீழ்...

உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் சிறந்த செயல்திறனுக்காக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம்...

உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம்
வந்தவாசி

வந்தவாசி தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

வந்தவாசி அருகே தென்னாங்கூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 'இலக்கியமும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

வந்தவாசி  தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்
திருப்போரூர்

மாமல்லபுரம் கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்த ஒருநாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு ஊரகமாற்றம் திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில்களுக்கு அரசு மானியம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.

மாமல்லபுரம் கடற்கரையை சுத்தப்படுத்துவது குறித்த ஒருநாள் கருத்தரங்கம்
உதகமண்டலம்

உதகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம்

அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் உதகையில் நடைபெறவுள்ளது

உதகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம்
பாளையங்கோட்டை

விளையாட்டில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு உதவி - நெல்லை போலீஸ்...

இளைஞர்கள் உணர்ச்சி வசப்படுவதையும், கோபங்களையும் தவிர்த்து, தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என துணை ஆணையர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கினார்.

விளையாட்டில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு உதவி - நெல்லை போலீஸ் துணை கமிஷனர்
பாளையங்கோட்டை

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கொரோனா விழிப்புணர்வு பன்னாட்டு...

அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடித்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம். பன்னாட்டுக் கருத்தரங்கில் மருத்துவர்கள் ஆலோசனை.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கொரோனா விழிப்புணர்வு பன்னாட்டு கருத்தரங்கம்
பாளையங்கோட்டை

நெல்லை-சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து இணையவழி...

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பாடுகள் குறித்து முதுநிலை நீதிபதி இணைய வழியில் விவரித்தார்

நெல்லை-சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து இணையவழி கருத்தரங்கு