/* */

You Searched For "#கடலூர்"

கடலூர்

கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவர்- மாமியார் கைது

கடலூரில் பெண் வன அலுவலருக்கு கஷாயம் என கூறி கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவன் - மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவர்- மாமியார் கைது
Trending Today News

ஜெய்பீமை தொடர்ந்து துணிந்தவன் படத்திற்கும் கடலூரில் பா.ம.க....

சூர்யாவின் துணிந்தவன் படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஜெய்பீமை தொடர்ந்து   துணிந்தவன் படத்திற்கும் கடலூரில் பா.ம.க. எதிர்ப்பு
தமிழ்நாடு

கடலூர் தி.மு.க எம்.எல்.ஏ.அய்யப்பன் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட கடலூர் எம்.எல்.ஏ.அய்யப்பனை கட்சியில் இருந்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நீக்கி உள்ளார்.

கடலூர் தி.மு.க எம்.எல்.ஏ.அய்யப்பன்  கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்
கடலூர்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே போலி மருத்துவர் கைது

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அக்குபஞ்சர் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே போலி மருத்துவர் கைது
கடலூர்

கடலூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.200: மக்கள் குவிந்ததால்...

கடலூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.200 அளிக்கப்படும் என்ற ஊராட்சி மன்ற தலைவரின் அறிவிப்பால் மக்கள் குவிந்தனர்.

கடலூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.200: மக்கள் குவிந்ததால் பரபரப்பு
காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோவிலில் அரையடி உயரத்தில் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி

நலன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்ற விவசாயி வீட்டில் பசுவொன்று, அரையடி உள்ள கன்று ஒன்றை ஈன்றுள்ளது.

காட்டுமன்னார்கோவிலில் அரையடி உயரத்தில் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி