/* */

You Searched For "#உலகசெய்திகள்"

உலகம்

நைஜீரிய அரச குடும்பத்து மகனுக்கு கோலாகல திருமணம் :பிரமாண்ட ஏற்பாடுகள்

நைஜீரிய அரச குடும்பத்து வாரிசான யூசூப் புகாரிக்கும் சஹ்ரா நசீர் பேயரோவுக்கும் திருமணம் விமர்சையாக நடந்தது.

நைஜீரிய அரச குடும்பத்து மகனுக்கு கோலாகல திருமணம் :பிரமாண்ட ஏற்பாடுகள்
உலகம்

ஆப்கான் அரசே கவலைப்படாத போது அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்?: பைடன்

ஆப்கான் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது என்று பைடன் கூறினார்

ஆப்கான் அரசே கவலைப்படாத போது அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்?: பைடன்
உலகம்

பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி காலமான தினமின்று

பாகிஸ்தானின் நன்கொடையாளர், சந்நியாசி மற்றும் மனிதாபிமானம் கொண்டவருமான இவர், ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகளை இயக்கும் எதி அறக்கட்டளையை நிறுவியவர் ஆவார்

பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி காலமான தினமின்று
உலகம்

பிலிப்பைன் நாட்டின் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகி 17 பேர் பலி

பிலிப்பைன் நாட்டின் விமானப்படை விமானம் 85 வீரர்களுடன் விபத்துக்குள்ளாகி 17 பேர் பலியானதாகவும், அதில் இருந்து 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்...

பிலிப்பைன் நாட்டின் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகி 17 பேர் பலி ?
உலகம்

டெல்டா வகை வைரசுக்கு ஸ்புட்னிக் V 90 சதவீதம் பயனளிக்கிறது : மாஸ்கோ...

டெல்டா வகை வைரசுக்கு ஸ்புட்னிக் V 90 சதவீதம் பயனளிக்கிறது என்று மாஸ்கோவைச் சேர்ந்த கமலேயா தேசிய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா வகை வைரசுக்கு ஸ்புட்னிக் V  90 சதவீதம் பயனளிக்கிறது : மாஸ்கோ ஆராய்ச்சி மையம் தகவல்