/* */

You Searched For "#உதயநிதிபிறந்தநாள்"

திருச்செங்கோடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவி வழங்கல்

சேந்தமங்கலத்தில், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் விழா நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவி வழங்கல்
ஜெயங்கொண்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்

த.பழுவூரில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, இனிப்புகளை எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
குமாரபாளையம்

தேவூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - தங்க மோதிரம் வழங்கல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தேவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தேவூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - தங்க மோதிரம் வழங்கல்
திருப்போரூர்

உதயநிதி பிறந்தநாள்: 1500 கிலோ தக்காளி இலவசமாக வழங்கிய ரசிகர்கள்

மாமல்லபுரம் அருகே, உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில், நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு 1500 கிலோ தக்காளி பரிசாக வழங்கப்பட்டது.

உதயநிதி பிறந்தநாள்: 1500 கிலோ தக்காளி இலவசமாக வழங்கிய ரசிகர்கள்
பெரம்பலூர்

காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, உணவு வழங்கல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, உணவு வழங்கப்பட்டது.

காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, உணவு வழங்கல்