/* */

You Searched For "Wrestlers Protest"

இந்தியா

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ்...

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் 17 வயது பெண் புதிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்துள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டை வாபஸ் பெற்ற மைனர்
கோயம்புத்தூர்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கோவை ரயில் நிலையம் முற்றுகை

மல்யுத்த வீரர்கள் போராட்டதிற்கு ஆதரவாக கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ சங்கத்தினர்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கோவை ரயில் நிலையம் முற்றுகை
இந்தியா

போராட்டத்தில் இருந்து வெளியேறினார் சாக்சி மாலிக்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாக்சி மாலிக் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்

போராட்டத்தில் இருந்து வெளியேறினார் சாக்சி மாலிக்
இந்தியா

பிரிஜ்பூஷனை கைது செய்யாவிட்டால் போராட்டம்: விவசாய சங்க தலைவர்...

பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால் ஜூன் 9-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பிரிஜ்பூஷனை கைது செய்யாவிட்டால் போராட்டம்: விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை
இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்:...

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறோம் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்: அனுராக் தாக்கூர்
இந்தியா

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கங்கையில் பதக்கத்தை வீச முடிவு

சாக்ஷி மாலிக் மற்றும் பல மல்யுத்த வீரர்கள் இன்று ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் பதக்கத்தை வீச திட்டமிட்டுள்ளனர்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கங்கையில்  பதக்கத்தை  வீச முடிவு
இந்தியா

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்களின் பேரணி தடுத்து...

இன்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்படுவதால், இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்களின் பேரணி தடுத்து நிறுத்தம்
இந்தியா

உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றம்...

மனுதாரர்கள் வேறு ஏதாவது விரும்பினால், அவர்கள் அதன் அதிகார வரம்பில் உள்ள மாஜிஸ்திரேட் அல்லது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம்...

உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
இந்தியா

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பிரியங்கா காந்தி: எஃப்.ஐ.ஆர் நகலைக்...

டெல்லி காவல்துறை, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்தது.

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் பிரியங்கா காந்தி: எஃப்.ஐ.ஆர் நகலைக் காட்ட கோரிக்கை
விளையாட்டு

பி.டி உஷாவின் கருத்துக்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு

தெருக்களில் போராட்டம் நடத்துவது ஒழுக்கமின்மைக்கு சமம் என்று பி.டி உஷா கூறியதற்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பி.டி உஷாவின் கருத்துக்கு மல்யுத்த வீரர்கள் எதிர்ப்பு