/* */

You Searched For "Weather Report"

வானிலை

அடுத்த சில நாட்களில் வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு

உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை, 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் வாய்ப்புள்ளது.

அடுத்த சில நாட்களில் வெப்பம் சற்று குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
வானிலை

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு...

வட தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
வானிலை

தமிழகத்தில் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

தமிழகத்தில் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வானிலை

கடலோர மாவட்டங்களில் 60 கி.மீ, வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம்...

திருவள்ளூர் முதல் கடலூர் வரை வடகடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களில் 60 கி.மீ, வேகத்தில் காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாடு

மிக்ஜம் புயல் எதிரொலி; அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் எதிரொலி; அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
வானிலை

தென் கிழக்கு வங்க கடலில் உருவாக போகிறது புதிய காற்றழுத்த

தென் கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தென் கிழக்கு வங்க கடலில் உருவாக போகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்த மழை
வானிலை

தமிழகத்தில் 31ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று. வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 31ம்  தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
வானிலை

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில்...

வங்கக்கடலில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல்

நாமக்கல் நகரில் ஒரே நாளில் 108 மி.மீ. கன மழை

நாமக்கல்லில் ஒரே இரவில் 108 மி.மீ. மழை வெளுத்து வாங்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி...

நாமக்கல் நகரில் ஒரே நாளில் 108 மி.மீ. கன மழை