/* */

You Searched For "#ThiruvannamalaiNews"

திருவண்ணாமலை

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய...

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி...

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை
வந்தவாசி

வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு...

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணம் காெள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை, பணம் கொள்ளை
திருவண்ணாமலை

கலசப்பாக்கம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கம்

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட அடிவாரம் கிராமத்துக்கு திருவண்ணாமலையில் இருந்து பேருந்து தொடக்கம்.

கலசப்பாக்கம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை துவக்கம்
ஆரணி

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: உணவகத்தில்...

ஆரணி அருகே தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு.

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர்  உயிரிழப்பு: உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு...

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தனியார் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

திருவண்ணாமலை தனியார் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பெரிய கல்லப்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை தனியார் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
திருவண்ணாமலை

தாெண்டையில் சிக்கிய விக்ஸ் டப்பா: மருத்துவர்கள் அகற்றியதால் உயிர்...

திருவண்ணாமலையில் சிறுமியின் சுவாச குழாயில் சிக்கிய விக்ஸ் டப்பாவை அகற்றி மருத்துவ குழுவினர் உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.

தாெண்டையில் சிக்கிய விக்ஸ் டப்பா: மருத்துவர்கள் அகற்றியதால் உயிர் பிழைத்த சிறுமி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

திருவண்ணாமலை மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
திருவண்ணாமலை

அதிமுக- பாஜகவுக்கு பட்ஜெட் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை : காங்கிரஸ்...

அதிமுக மற்றும் பாஜகவுக்கு பட்ஜெட் பற்றி பேச எந்தவித தகுதியும் இல்லை, காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி. கூறினார்.

அதிமுக- பாஜகவுக்கு பட்ஜெட் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை : காங்கிரஸ் கட்சி