/* */

You Searched For "#technology"

தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனில் நாம் செய்யும் 7 தவறுகள், என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி செய்யும் சில தவறுகளால் ஸ்மார்ட்போனின் ஆயுள் குறைகிறது.அதை தவிர்க்க சில ஐடியாக்கள்.

ஸ்மார்ட்போனில் நாம் செய்யும் 7 தவறுகள், என்ன தெரியுமா?
தொழில்நுட்பம்

நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் வளர்ந்த செடி: ஆச்சர்யத்தில்

இந்த சாதனை எதிர்காலத்தில் நிலவில் நேரடியாகச் செடிகளை வளர்க்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர்.

நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் வளர்ந்த செடி: ஆச்சர்யத்தில் நாசா
தொழில்நுட்பம்

கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை விதித்த கூகுள் ப்ளேஸ்டோர்

கூகுள் நிறுவனம், கூகுளால் உருவாக்கப்படாத கால் ரெக்கார்டிங் செயலிகளை ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை விதித்த  கூகுள் ப்ளேஸ்டோர்
தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம்

ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் 32 பேருடன் வாய்ஸ் காலில் பேசும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம்
தொழில்நுட்பம்

ஏப்ரல் 7ல் வெளியாகும் டாடாவின் சூப்பர் செயலி டாடா நியு

அனைத்து டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்க டாடா குழுமத்தின் சூப்பர் செயலி Tata Neu அறிமுகமாகிறது

ஏப்ரல் 7ல் வெளியாகும் டாடாவின் சூப்பர் செயலி டாடா நியு
தொழில்நுட்பம்

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை தொடக்கம்

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விலை மற்றும் கிடைக்கும் தன்மை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை தொடக்கம்
தொழில்நுட்பம்

அடுத்த தலைமுறை வானியல் செயற்கைக்கோளை தயாரிக்க இஸ்ரோ திட்டம்

அடுத்த தலைமுறை வானியல் செயற்கைக்கோளை உருவாக்கும் சாத்தியத்தை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்

அடுத்த தலைமுறை வானியல் செயற்கைக்கோளை தயாரிக்க இஸ்ரோ திட்டம்
தொழில்நுட்பம்

கூகுள் ஜியோ ஸ்மார்ட் போன் தீபாவளிக்கு தான் வெளியிடப்படும்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது

கூகுள் ஜியோ ஸ்மார்ட் போன்  தீபாவளிக்கு தான் வெளியிடப்படும்
தமிழ்நாடு

ரூ.28,664 கோடியில் ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...

₹28,664 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க வாய்ப்பு- 82,400 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்..

ரூ.28,664 கோடியில் ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியது
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுமா?குழப்பத்தில்...

அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை என்றும் மற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்த்து ஓர் பல்கலை என்று இரண்டாக பிரிக்க முடிவு?

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுமா?குழப்பத்தில் உயர்கல்வித்துறை