ஸ்கோடா கைலாக் சேல்ஸ் அறிவிச்ச ஒடனே புக்கிங் வந்துட்டே இருக்கு, அப்டி என்ன இருக்கு இந்த காருல

ஸ்கோடா கைலாக் சேல்ஸ் அறிவிச்ச ஒடனே புக்கிங் வந்துட்டே இருக்கு, அப்டி என்ன இருக்கு இந்த காருல
X
ஸ்கோடா நிறுவனத்தின் வரவிருக்கும் புதிய காரின் புக்கிங்க தொடங்கியது குறித்த அப்டேட் மற்றும் அந்த காரின் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் .


ஸ்கோடா கைலாக் - புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி

₹7.89 லட்சம் முதல்

புக்கிங் தொடக்கம்

டிசம்பர் 2, 2024

எஞ்சின் விவரங்கள்

  • 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்
  • 115 PS பவர்
  • 178 Nm டார்க்
  • 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்

முக்கிய அம்சங்கள்

  • 10" டச்ஸ்கிரீன்
  • சன்ரூஃப்
  • வென்டிலேடட் சீட்கள்
  • லெதர் இருக்கைகள்

போட்டியாளர்கள்

மாருதி பிரெஸ்ஸா டாடா நெக்சான் கியா சொனெட் ஹூண்டாய் வென்யூ

முக்கிய தேதிகள்

நிகழ்வு தேதி
புக்கிங் தொடக்கம் டிசம்பர் 2, 2024
டெலிவரி தொடக்கம் ஜனவரி 27, 2024


Tags

Next Story
அமேசான்ல 5000 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி வாங்க முடியுமா? இப்பொவேய் போடுங்க ஆர்டர